உலகை உலுக்கிய விமான விபத்து.. சிக்கியது கருப்பு பெட்டி

x

நேபாளத்தில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொக்ரா விமான நிலையத்தில் விபத்திற்குள்ளான எட்டி ஏர்லைன்ஸ் விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டு ஆய்வுக்காக தலைநகர் காத்மண்டு கொண்டு செல்லப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்