"பல்வீர் சிங் பல்லை பிடுங்கவில்லை.. கீழே விழுந்து தான் பல் உடைந்தது" உள்ளே போயிட்டு வந்ததும் பல்டி அடித்த இளைஞர்

x

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங் மீதான சர்ச்சை பணியிடை நீக்கம் வரை சென்றிருக்கும் நிலையில் இந்த விவகாரத்தை முதலில் வெளிக்கொண்டு வந்தவர் திடீரென பிறழ் சாட்சியாக மாறியது ஏன்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்