இதுதான் இயற்கையின் அதிசயம்... - பிரமிக்க வைக்கும் காட்சிகள்..!

x

நெல்லை மாவட்டம் உவரியில் கடல் நீரை மேகங்கள் உறிஞ்சும் ஆச்சரிய மூட்டும் "நீர்த்தாரை" நிகழ்வு ஏற்பட்டுள்ளது... அதனை மீனவர்கள் வீடியோ பதிவு செய்த நிலையில் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்