அரசு துறைகளில் பணிபுரியும் இரு வேறு
நபர்களுக்கு ஒரே பான் எண் வழங்கப்பட்டிருப்பது
பெரும் குளறுபடிக்கு காரணமாகியுள்ளது.