"நாங்க ரொம்ப பயந்தோம்"- "நீட் கோச்சிங் ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கு" - நீட் பயிற்சி பெறும் மாணவிகள்

x

தமிழக முழுவதும் இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு, மீண்டும் நேரடி முறையில், நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு துவங்கின. மாநிலம் முழுவதும் 400-க்கும் அதிகமான பயிற்சி மையங்களில் 20 ஆயிரம் அரசு பள்ளி மற்றும் அரசு நிதி உதவி பெறும் மாணவர்கள் பங்கேற்று உள்ளனர். சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 13 மையங்களில், 800 மாணவர்கள் பயிற்சியில் சேர்ந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்