கத்தாரில் கலக்கிய இந்தியாவின் தங்கமகன்

x

கத்தாரில் நடைபெறும் தோஹா டையமண்ட் லீக் விளையாட்டு போட்டிகளில், ஈட்டி எறிதல் பிரிவில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இதில் 88.67 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா, முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். தங்கப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்