சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளி வென்றார் நீரஜ் சோப்ரா

x

சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டியெறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா.. தடகள சாம்பியன்ஷிப் தொடரில் முதல் முறையாக வெள்ளிப் பதக்கம் வென்று நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்