"நெடுவாசல் நினைவிருக்கா?".. எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் Vs அமைச்சர் தங்கம் தென்னரசு

x
  • நிலக்கரி சுரங்க விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினால் மட்டும் போதாது என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ள நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு யாருடைய ஆட்சியில் அனுமதி வழங்கப்பட்டது என, அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்