நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல் - தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை

• நெருங்கும் ஈரோடு இடைத்தேர்தல் - தமிழக தேர்தல் அதிகாரி ஆலோசனை • தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஈரோடு கிழக்கு மாவட்ட அலுவலருடன் ஆலோசனை • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள், முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை • காணொலியில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் பார்வையாளர்கள் பங்கேற்பு
X

Thanthi TV
www.thanthitv.com