'ஜவான்' படத்தில் நயன்தாராவின் போஸ்டர் வைரல்

x

ஜவான் படக்குழு வெளியிட்டுள்ள நயன்தாராவின் போஸ்டர் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான், நயன் தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடிப்பில் ஜவான் பட டிரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்த நிலையில், நயன்தாரா துப்பாக்கியை ஏந்தியபடி ஸ்டைலாக உள்ள போஸ்டரை படக்குழு பகிர்ந்துள்ளது.

இந்த படம் தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7ஆம் தேதி வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்