இரட்டை குழந்தைகளுடன் விக்கி - நயன் ஜோடி பொங்கல் வாழ்த்து

x

இரட்டை குழந்தைகளுடன் விக்கி - நயன் ஜோடி பொங்கல் வாழ்த்து


இரட்டை குழந்தைகளுடன் விக்கி - நயன்தாரா ஜோடி பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளது. குழந்தைகளின் முகத்தை மறைத்தபடி இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பகிர்ந்துள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன், பொங்கல் அனைவருக்கும் மகிழ்ச்சி கிடைக்கட்டும் என வாழ்த்தி பொங்கலோ பொங்கல் என பதிவிட்டு உற்சாகமடைந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்