"புராணங்களை நம்புபவர்கள் நயன்தாரா-விக்னேஷ்-ஐ கேள்வி கேட்கின்றனர்" - விசிக வன்னியரசு பேச்சு

x

புராணங்களில் வரும் மனித பிறப்புகளை நம்புபவர்கள், நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு திருமணம் நடந்த 6 மாதங்களுக்குள் குழந்தை பிறந்தது எப்படி என கேள்வி எழுப்புவதாக விசிக துணைப்பொதுச் செயலாளர் வன்னியரசு தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்