விசாகப்பட்டினத்தில் கடற்படை தின விழா - கவுரவ விருந்தினராக ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பார்வையிட்டார்.

குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, இரண்டு நாள் பயணமாக இன்று ஆந்திரா சென்றார்.

தொடர்ந்து விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற, இந்திய கடற்படை தின விழாவில் கவுரவ விருந்தினராக பங்கேற்ற அவர், கடற்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சியை பார்வையிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com