மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா - மகிஷாசுரமர்த்தினியாக காட்சியளித்த மீனாட்சி
மீனாட்சி அம்மன் கோயிலில் நவராத்திரி விழா - மகிஷாசுரமர்த்தினியாக காட்சியளித்த மீனாட்சி
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நவராத்திரி விழாவில், 8வது நாளில் மீனாட்சியம்மன்
மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் காட்சியளித்தார். மதுரை மீனாட்சியம்மன் கோயில்
நவராத்திரி உற்சவ விழா கடந்த 26ஆம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.
8வது நாள் விழாவில், மீனாட்சியம்மன் மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து சிறப்பு தீபாரதனை நடைபெற்ற நிலையில், இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
