தாய் நாட்டிற்கு திரும்பிய "நாட்டு நாட்டு" பாடகர் ராகுல் சிப்லிகுன்ச்.. விமான நிலையாயத்தில் உற்சாக வரவேற்பு - வைரலாகும் வீடியோ...

x

ஆஸ்கர் விருது பெற்ற "நாட்டு நாட்டு" பாடலின் பாடகர்களில் ஒருவரான ராகுல் சிப்லிகுன்ச், ஹைதராபாத் திரும்பிய நிலையில், விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது...


Next Story

மேலும் செய்திகள்