தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு - பிரக்ஞானந்தாவிற்கு அர்ஜுனா விருது .!

x

நடப்பாண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகளை அறிவித்தது மத்திய அரசு.

தமிழகத்தை சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமலுக்கு தியான்சந்த் கேல் ரத்னா விருது.

25 விளையாட்டு வீரர் - வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.


Next Story

மேலும் செய்திகள்