தலைகீழாக பறந்த தேசியக்கொடி - தீயாய் பரவும் வைரல் சம்பவம்

தூத்துக்குடி மாவட்டம் நடுவக்குறிச்சி ஊராட்சி மன்றத்தில், தலை கீழாக பறந்த தேசிய கொடி, வைரலாகி வருகிறது.

குடியரசு தினத்தை ஒட்டி, நடுவக்குறிச்சி ஊராட்சி அலுவலகத்தில், ஊராட்சி தலைவர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

அந்த கொடி தலை கீழாக ஏற்றப்பட்ட நிலையில், அது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

X

Thanthi TV
www.thanthitv.com