தேசியக்கொடி அலங்காரம் - வியந்து பார்த்து செல்லும் வாடிக்கையாளர்கள்
தேசியக்கொடி அலங்காரம் - வியந்து பார்த்து செல்லும் வாடிக்கையாளர்கள்
சென்னை அடையாறில் பழங்கள் மற்றும் காய்றிகளை கொண்டு தேசியக்கொடி அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. அடையாறில் உள்ள ஒரு பழமுதிர்ச்சோலை கடையில் 75 ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
Next Story