'கையிலே ஆகாசம்' பாடல் பாடிய தேசிய விருது நாயகி அபர்ணா பாலமுரளி

x

கூடலூர் சென்ற தேசிய விருது நாயகி அபர்ணா பாலமுரளிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அடைந்தனர். வெள்ளிக்கிழமை அன்று குடியரசுத்தலைவரிடம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற அபர்ணா பாலமுரளி, நீலகிரி மாவட்டம் கூடலூரில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். அவரது வருகையை அறிந்து ரசிகர்கள் குவிந்த நிலையில், சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற பாடலை பாடி அபர்ணா மகிழ்ந்தார்.


Next Story

மேலும் செய்திகள்