முதல் முறையாக பெண் விண்வெளி வீரர் ஒருவர் நிலவில் கால்பதிக்க இருப்பது, விண்வெளித்துறையில் பெரும் சாதனையாக பார்க்கபடுகிறது. நிலவிற்கு மீண்டும் விண்வெளி வீரர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வரும் நாசா குறித்து, அலசுகிறது, இந்த செய்தி தொகுப்பு.