சூரியன் பின்னாலிருந்து ஒளி வீச, சனிக்கிரகத்தின் நிழலில் இருந்து கடந்த 2012 ஆம் ஆண்டில், காசினி விண்கலத்தால் எடுக்கப்பட்ட இந்த அற்புதமான புகைப்படத்தை வலைவாசிகள் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.