"உலகத்துலேயே இது தான் நம்.1" - கின்னஸ் சாதனை படைத்த 'நரேந்திர மோடி ஸ்டேடியம்'...

x

குஜராத்தின் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானம் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான ரசிகர்களுடன் டி20 கிரிக்கெட் போட்டியை நடத்தியதற்காக நரேந்திர மோடி மைதானத்திற்கு கின்னஸ் சாதனைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியை ஒரு லட்சத்து ஆயிரத்து 566 பேர் நேரில் ரசித்ததன் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்