பிரதமர் மோடியின் அரசியல் பயணம்.. வைரலாகும் அனிமேட்டட் வீடியோ.. டிரெண்டாக்கும் பாஜக

x
  • பிரதமர் மோடியின் அரசியல் பயணம் அடங்கிய அனிமேட்டட் வீடியோவை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது.
  • அதில் பிரதமர் மோடியின் முக்கியமான திட்டங்களான வீடு வழங்கும் திட்டம், தூய்மை இந்தியா, ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஏழைகளுக்கு இலவச உணவு, தானியம் வழங்கும் அன்னை யோஜனா திட்டம் அதன் செயல்பாடு குறித்து காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்