போலி முகவரிக்கு வந்த போதை மாத்திரை.. கைப்பற்றிய போலீசார் தீவிர விசாரணை..

x

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், போதை மாத்திரையை கொரியர் மூலம் வரவழைத்த நிலையில், போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்