போதை மாத்திரைகள் வீட்டுக்கு சென்று டெலிவரி செய்த ஊழியர் கைது

x

ஒரு போன் போதும்.. வீட்டுக்கே தேடி வந்த போதை மாத்திரைகள் /வீட்டுக்கு சென்று டெலிவரி செய்த ஊழியர் கைது

பிரசவத்திற்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகள்

ஆந்திராவில் இருந்து வாங்கி வந்ததும் அம்பலம்

கடந்த 2 வருடங்களாக டெலிவரி செய்து வந்த இளைஞர்

போதை கும்பலின் நெட்வொர்க் எங்கிருந்து செயல்படுகிறது? விசாரணையில் இறங்கியுள்ள போலீசார்


Next Story

மேலும் செய்திகள்