நடிகர் நெப்போலியன் போல் நாமும் யோசிக்கலாமே... மாற்றத்திற்கான விதையை நீங்களும் விதைக்கலாம் - இது ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட..!

x

மாற்றுத்திறனாளிகளுக்கென்று பிரத்யேகமாக வடிவமைக் கப்பட வேண்டிய வீடுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்சிப்படுத்தும் இடமாக இருக்கிறது, சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள 'Museum of possibilities'.


Next Story

மேலும் செய்திகள்