நானியின் மிரட்டல் வேடம்.. க்ரைமிக்கு பஞ்சமில்லாமல் வந்திருக்கும் 'தசரா' பட டீசர்

x

நானி - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தசரா' படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் தெலுங்கு, தமிழ் உள்பட 5 மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்