வானில் பறந்தபடி அப்டேட் கொடுத்த நானி... நானி 30வது படத்தின் கிளிம்ப்ஸ்

x

தெலுங்கு நடிகர் நானி, வானில் பறந்தபடி தனது அடுத்த படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ளார். நானி நடிப்பில் வெளியான தசரா திரைப்படம் நல்ல வசூலை ஈட்டிய நிலையில், அடுத்ததாகவும் இளம் இயக்குநர் சவுரவ் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பாராகிளைடிங் செய்தபடி தனது 30வது படத்தின் அப்டேட்டை கொடுத்துள்ள நானி, வரும் 13ஆம் தேதி பர்ஸ்ட் லுக் மற்றும் கிளிம்ப்ஸ் வெளியாகும் என அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்