'நான் முதல்வன் திட்டம்' - மாணவர்களுடன் கலந்துரையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

x

சேலம் மண்டலத்தில் கள ஆய்வு மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஸ்டாலின் /நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்/திறன் மேம்பாடு மற்றும் வழிகாட்டுதல் முறை குறித்து மாணவர்கள் விளக்கம், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சி குறித்து கேட்டறிகிறார் முதலமைச்சர்


Next Story

மேலும் செய்திகள்