நம்ம ஊர் திருவிழா 2023... ஆழ்கடலில் பதாகையுடன் நின்ற இளைஞர்

x

கோவளம் கடற்கரையில், திமுக எம்.பி. கனிமொழியின் ஆதரவாளர் சென்னை சங்கமம் - நம்ம ஊர் திருவிழா 2023 என்ற பதாகையை கையில் பிடித்த படி நின்று வீடியோவை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் பாரம்பரிய கலைகள், உணவுகள் என பெரியதொரு திருவிழாவை நடத்திட ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனை பிரபலப்படுத்தும் நோக்கில், ஆழ்கடலில் சென்னை சங்கமம் - 2023 பதாகையைப் பிடித்தவாறு இளைஞர் ஒருவர் காணொளி வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்