பாஜக பொதுக்கூட்டத்தில் நமீதா பரபரப்பு பேச்சு..

x

சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் நடந்த, பாஜக அரசின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் நடிகையும், பாஜக மாநில செயற்குழு உறுப்பினருமான நமீதா கலந்துகொண்டு பேசினார். அப்போது, தமிழில் பேசிய சில வார்த்தைகள், அங்கிருந்த மக்களுக்கு தெள்ளத்தெளிவாக புரியாமல் எந்தவித சலனமும் இன்றி அமைதியாக இருந்ததால், ஹிந்தியில் பேசவா எனக்கூறி சிறிது நேரம் ஹிந்தியில் உரையாற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்