10 ரூபாய்க்கு டி-சர்ட்...அலைமோதிய இளைஞர்கள் கூட்டம்

x

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் புதிதாக திறக்கப்பட்ட துணிக்கடையில் அறிமுக சலுகையாக 10 ரூபாய்க்கு டிசர்ட் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடை முன்பாக இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது...


Next Story

மேலும் செய்திகள்