"கொள்கை அளவில் கூட்டணி கிடையாது" - பாஜக துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்

x

தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி என்றும் கொள்கை அளவில் யாரும், எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்று பாஜக மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரன் - மாநில துணைத்தலைவர், பாஜக

"எல்லா கட்சிகளும் கூட்டணியை நம்பிதான் உள்ளன"

"கட்சி ஆரம்பித்தால் தனியாக தேர்தலை சந்திக்க வேண்டும்.."

"சட்டம் கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்"

"கொள்கை அளவில் யாரும், எந்த கட்சியுடனும் கூட்டணி கிடையாது"


Next Story

மேலும் செய்திகள்