போதை ஏறி போச்சு.. கட்டிப்புரண்டு சண்டையிடும் குடிமகன்கள் - வைரல் வீடியோ | nagercoil | thanthi tv

x

நாகர்கோவில் அருகே மதுபோதையில் இருவர் கட்டிப்புரண்டு சண்டையிடும் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. ஆண்டித்தோப்பு அருகே சீதப்பால் பகுதியில் குடிபோதையில் இருக்கும் இருவர் கட்டிப்புரண்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொள்வதும், மதுபோதையில் இருக்கும் முதியவரை ஒருவர் தாக்கும் வீடியோவும் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என பூதப்பாண்டி போலீசார் தரப்பில் கூறப்பட்டுளது.


Next Story

மேலும் செய்திகள்