பாஜக நிர்வாகி அதிரடி கைது - நாகர்கோவிலில் பரபரப்பு | Nagercoil | BJP | Congress

x
  • நாகர்கோவிலில் காங்.- பாஜக தொண்டர்கள் மோதலில் கற்கள் வீசி தாக்குதல் நடத்திய விவகாரம்
  • தென்காசி மாவட்ட பாஜக கட்சியின் பார்வையாளர் மகாராஜனை கைது செய்தது காவல்துறை
  • நாகர்கோவில் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் பாஜக நிர்வாகியை கைது செய்தனர்
  • நெல்லையில் கைதான பாஜக நிர்வாகி நாகர்கோவில் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்
  • மோதல், தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் மீது போலீசார் வழக்கு பதிவு

Next Story

மேலும் செய்திகள்