வெங்கட் பிரபு இயக்கத்தில் சமந்தாவின் மாஜி கணவர் நாக சைதன்யா தமிழில் அறிமுகமாகும் 'கஸ்டடி' ட்ரெய்லர்..

x

வெங்கட்பிரபு இயக்கத்தில், தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் 'கஸ்டடி' படம் மே 12ம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், அதன் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்