மதுரை மாவட்டம் வில்லூர் பகுதியில் உள்ள கோயிலில், மர்மநபர்கள் உண்டியலை திருடியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை தற்போது காணலாம்...