தோப்புக்குள் அழுகி கிடந்த மனைவி தேடிய கணவனுக்கு அதிர்ச்சி யார் அந்த மர்மநபர்கள்?

x

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே, தோப்பில் அழுகிய நிலையில் பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில், கொலையாளிகளை கண்டுபிடிக்கக்கோரி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்