பேண்ட் பாக்கெட்டில் மர்ம பொருள் - எங்கே போனாலும் தூக்கி செல்லும் சல்மான் கான்

x

பாலிவுட் நடிகர் சல்மான் கான் பாக்கெட்டில் தம்ளருடன் வலம் வரும் வீடியோ இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றது... பாலிவுட் தயாரிப்பாளர் முராட் கெதானியின் பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொள்ள வந்திருந்த சல்மான்கான், காரில் இருந்து இறங்கும் போது ஒரு "க்ளாசுடன்" இறங்கினார்... தண்ணீர் பாட்டில் வைத்திருந்தால் கூட பரவாயில்லை... ஆனால் மூடாத க்ளாசுடன் எதற்காக இப்படி வலம் வருகிறார் என்று பலரும் குழப்பமடைந்துள்ளனர்... பலர் அந்த க்ளாசில் இருப்பது என்ன தண்ணீர் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்... ஆனால் சிலரோ "ஸ்டைலு ஸ்டைலு தான் இது சல்மான் ஸ்டைலு தான்" என்பதைப் போல, சல்மான் கானின் புது ஸ்டைலை ஊக்கப்படுத்தி வருகின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்