"மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாயம் - அவகாசம் தேவை"

"மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாயம் - அவகாசம் தேவை"
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் மயில் சிலை மாயம் - அவகாசம் தேவை
x

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் புன்னைவனநாதர் சன்னதியில் இருந்த மயில் சிலை மாயமானது தொடர்பான வழக்கு

மயில் சிலை மாயமானது குறித்து 29 பேரிடம் உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் அறநிலையத்துறை தகவல்

மேலும் 9 பேரிடம் விசாரிக்க வேண்டியுள்ளதால் அவகாசம் வழங்க அறநிலையத்துறை கோரிக்கை

சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதிவு செய்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கக் கோரிய வழக்கு ஜூன் 28க்கு தள்ளிவைப்பு


Next Story

மேலும் செய்திகள்