"என்னோட ஆசை நிறைவேறிடுச்சி...இந்த படத்துனால..." - 'PS 2' ப்ரமோஷனில் பேசிய த்ரிஷா

x

இந்தியா முழுவதும் 'பொன்னியின் செல்வன் 2' படக்குழு ப்ரமோஷன் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் கேரள மாநிலம் கொச்சியில் நடைபெற்ற ப்ரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர்கள் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். நடிகர் விக்ரம் பேசுகையில், முதல் பாகம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட்டாக அமைந்ததாகவும், இந்த படமும் பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். கேரளாவில் நல்ல படங்கள் வெற்றி பெறும் என நடிகர் கார்த்தி பேசிய நிலையில், தனக்கு கனவு கதாபாத்திரம் கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை த்ரிஷா தெரிவித்தார்...


Next Story

மேலும் செய்திகள்