'முதல் நீ முடிவும் நீ' பாடல் புதிய மைல்கல்... யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை

x

முதல் நீ முடிவும் நீ பாடல் யூடியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

தர்புகா சிவா இயக்கத்தில் வெளியான முதல் நீ முடிவும் நீ படமும், அவரது இசையில் உருவான முதல் நீ முடிவும் நீ டைட்டில் பாடலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. தாமரை எழுதிய இந்த பாடலை சித் ஸ்ரீராம், தர்புகா சிவா பாடியிருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்