🔴LIVE : முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம்...வங்கியில் இருந்து எடுத்து செல்லும் காட்சிகள்

x

முத்துராமலிங்க தேவரின் தங்க கவசம்...வங்கியில் இருந்து எடுத்து செல்லும் காட்சிகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு அறிவிக்க உள்ள தங்க கவசத்தை மதுரை அண்ணா நகரில் உள்ள வங்கியில் இருந்து பாதுகாப்பாக மதுரை மாவட்ட DRO வும் பசும்பொன் தேவர் நினைவிட பொறுப்பாளரும் எடுத்துச் செல்கிறார்கள் . உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மதுரை மாவட்ட போலீஸ் SP செய்துள்ளார் . அதன் நேரடி காட்சிகளை காணலாம்


Next Story

மேலும் செய்திகள்