"நாய் சேகர் படம் தோல்வி அடைய 2 காரணங்கள்" - முத்துக்காளை பரபரப்பு பேட்டி

x

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் பாஜக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில், நகைச்சுவை நடிகர் முத்துக்காளை பங்கேற்றார்.

முன்னதாக, பொங்கல் விழாவுக்கு வருகை தந்த அவருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தொடர்ந்து, வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் படம் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், விதி தன் வேலையை சரியாக செய்த‌து என பதிலளித்தார்..


Next Story

மேலும் செய்திகள்