இணையத்தில் வைரலாகும் தென் ஆப்பிரிக்கா வீரரின் 'முருகன் டாட்டூ'
இணையத்தில் வைரலாகும் தென் ஆப்பிரிக்கா வீரரின் 'முருகன் டாட்டூ'
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரரான பிரெனலன் சுப்ராயனின் prenelan subrayen முருகன் டாட்டூ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. எஸ்ஏ 20 தொடரில் சிஎஸ்கே அணியின் தென்னாப்பிரிக்க கிளையான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் இவர் குறித்து இன்ஸ்டாகிராம் அந்த அணி வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் தமிழ் வழி குடும்பத்தைச் சேர்ந்த பிரெனலன் சுப்ராயன் 'ஓம் சரவணபவ' என்ற முருகன் டாட்டூவை தனது கையில் பச்சை குத்தியுள்ள காட்சி இடம்பெற்றுள்ளது.
Next Story
