"சேலத்தில் கொலை வழக்குகள் 40% குறைந்துள்ளன" - டிஜிபி சைலேந்திரபாபு பேட்டி

x

சேலம் மாநகர பகுதிகளில் கொலை குற்ற வழக்குகள் 40 சதவீதம் குறைந்துள்ளதாக தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்