வடமாநிலத்தவர் விவகாரம்.. பாஜக மீது முரசொலி கடும் விமர்சனம்

x
  • திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியில் வெளிவந்துள்ள தலையங்கக் கட்டுரையில், அகில இந்திய தலைவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வாழ்த்தியதாகவும், பாஜகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும் என்பதற்கு முதலமைச்சரின் பிறந்தநாள் கூட்டம் அடித்தளமாக அமைந்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.
  • இவற்றை பாஜகவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றும், ஒற்றுமையை சீர்குலைக்க வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பட்டதாகவும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்