பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு திரைப்படம்...திரைக்கு வந்து 40 ஆண்டுகள் நிறைவு

x

நடிகர் பாக்கியராஜ் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு திரைப்படம், திரைக்கு வந்து இன்றுடன் 40 ஆண்டுகள் நிறைவடைகிறது.1983 ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், பாக்கியராஜுடன் நடிகை ஊர்வசி கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானார். பரிமளா என்ற கதாபாத்திரத்தில் குறும்புகாராக பெண்ணாக, சிறு வயது குழந்தைகளுடன் ஊர்வசி செய்யும் சேட்டை, படத்தை பட்டி தொட்டி எங்கும் பிரபலமாக்கியது...


Next Story

மேலும் செய்திகள்