மும்பையில் வீட்டிற்குள் சீறிப்பாய்ந்த தீபாவளி ராக்கெட் - ராக்கெட் விட்ட மர்மநபரை தேடும் போலீசார்

x

மும்பையில் வீட்டிற்குள் சீறிப்பாய்ந்த தீபாவளி ராக்கெட் - ராக்கெட் விட்ட மர்மநபரை தேடும் போலீசார்

மும்பையில் பொதுமக்களின் வீடுகளுக்குள் ராக்கெட் விட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர். மும்பை மாநிலம், தானே அருகே உல்ஹால் நகரில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வீடுகளுக்குள் ராக்கெட் விட்ட நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது

Next Story

மேலும் செய்திகள்