'எல்.ஜி.எம்' டீசரை வெளியிட்ட எம்.எஸ்.தோனி

x

LGM

ஹரீஸ் கல்யாண் நடிப்பில் LGM படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி - சாக்‌ஷி தம்பதி இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார். இதில் ஹரீஸ் கல்யாணுடன், லவ் டுடே இவானா, நதியா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் வெளியாகும் நிலையில், படத்தின் டீசரை தனது பேஸ்புக் பக்கத்தில் தோனி வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்